பாலாறு
paalaaru
நந்திதுர்க்கத்தில் தோன்றித் தமிழ் நாட்டில் பாயும் ஓர் ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மைசூர்ச்சீமையிலுள்ள நந்திதுர்க்கத்தில் உற்பத்தியாகிச் சேலம் வட ஆர்க்காடு செங்கற்பட்டு ஜில்லாக்களின் வழியாய் ஓடும் ஒரு நதி. பாலாறு குசைத்தலை பொன்முகரி (கலிங். 354). The river Pālar which rises in the Nandidurg Hills in Mysore and flows through the districts of Salem, North Arcot and Chingleput ;
Tamil Lexicon
, ''s.'' The river Palar.
Miron Winslow
pāl-āṟu
n. id.+.
The river Pālar which rises in the Nandidurg Hills in Mysore and flows through the districts of Salem, North Arcot and Chingleput ;
மைசூர்ச்சீமையிலுள்ள நந்திதுர்க்கத்தில் உற்பத்தியாகிச் சேலம் வட ஆர்க்காடு செங்கற்பட்டு ஜில்லாக்களின் வழியாய் ஓடும் ஒரு நதி. பாலாறு குசைத்தலை பொன்முகரி (கலிங். 354).
DSAL