Tamil Dictionary 🔍

பிராறு

piraaru


நிறைபுனல் ; நீரூர்பாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரூர்பாதை. (நாமதீப. 534.) 2. Water-course; நிறைபுனல். (திவா.) 1. Full river or tank;

Tamil Lexicon


s. a full river or tank, நிறைபுனல்.

J.P. Fabricius Dictionary


, [pirāṟu] ''s.'' A full river of tank, நிறைபு னல். (சது.)

Miron Winslow


pirāṟu
n. perh. பெருகு-+ஆறு.
1. Full river or tank;
நிறைபுனல். (திவா.)

2. Water-course;
நீரூர்பாதை. (நாமதீப. 534.)

DSAL


பிராறு - ஒப்புமை - Similar