Tamil Dictionary 🔍

பேராறு

paeraaru


மலையில் பிறந்து கடலில் கலக்கும் ஓர் ஆறு ; கிருஷ்ணாநதி ; மேல்கடலில் கலக்கும் ஓர் ஆறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிருஷ்ணாநதி. நிறைந்து வரும் பேராறு மிழிந்து (கலிங். 355). பேராற்றங்கரைக் கொப்பத்து (S. I. I. iii, 40.). 3. The river Krṣṅā; மலையிற் பிறந்து கடலில் நேரே கலக்கும் நதி. 1. River rising in a mountain and emptying into a sea; மேல்கடலிற் சங்கமாகும் ஒரு நதி. அரசன் பேராற்றங் கரையினின்று போந்து (சிலப். 25, 180, அரும்.). 2. A river flowing westwards from the Western Ghats;

Tamil Lexicon


pēr-āṟu
n. பெரு-மை+.
1. River rising in a mountain and emptying into a sea;
மலையிற் பிறந்து கடலில் நேரே கலக்கும் நதி.

2. A river flowing westwards from the Western Ghats;
மேல்கடலிற் சங்கமாகும் ஒரு நதி. அரசன் பேராற்றங் கரையினின்று போந்து (சிலப். 25, 180, அரும்.).

3. The river Krṣṅā;
கிருஷ்ணாநதி. நிறைந்து வரும் பேராறு மிழிந்து (கலிங். 355). பேராற்றங்கரைக் கொப்பத்து (S. I. I. iii, 40.).

DSAL


பேராறு - ஒப்புமை - Similar