Tamil Dictionary 🔍

கைபார்த்தல்

kaipaarthal


கைத்தாதுவை அறிதல் ; கைக்குறி பார்த்தல் ; நாடி பார்த்தல் ; உதவி நாடுதல் ; பழுதுபார்த்தல் ; வாணிகப் பொருள்களைச் சோதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழுதுபற்தல். (J.) 4. To make repairs; உதவி நாடுதல்.--tr. 3. To seek the help of; இரேகைபார்த்தல். 2. To read the lines of the palm; வியாபாரச் சரக்குகளைச் சோதித்தல். 5. To examine goods, as a trader; கைத்தாதுவை அறிதல். 1. To feel the pulse of;

Tamil Lexicon


kai-pār-,
v. id. + intr.
1. To feel the pulse of;
கைத்தாதுவை அறிதல்.

2. To read the lines of the palm;
இரேகைபார்த்தல்.

3. To seek the help of;
உதவி நாடுதல்.--tr.

4. To make repairs;
பழுதுபற்தல். (J.)

5. To examine goods, as a trader;
வியாபாரச் சரக்குகளைச் சோதித்தல்.

DSAL


கைபார்த்தல் - ஒப்புமை - Similar