Tamil Dictionary 🔍

பார்த்தன்

paarthan


அருச்சுனன். (பாரத.அருச்சுனன்றீர்.44) Arjuna;

Tamil Lexicon


s. a name of Arjuna, as son of பிருதை the name of Kunthi; 2. a title of Karthaveerya.

J.P. Fabricius Dictionary


அருச்சுனன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pārttaṉ] ''s.'' A name of Arjuna. one of the five Panduvas, as born of பிரதை, அருச்சுனன். 2. A title of king கார்த்தவீரியன்.

Miron Winslow


pārttaṉ
n. Pārtha.
Arjuna;
அருச்சுனன். (பாரத.அருச்சுனன்றீர்.44)

DSAL


பார்த்தன் - ஒப்புமை - Similar