Tamil Dictionary 🔍

பாரிவேட்டை

paarivaettai


வேட்டை ; கோயில் திருவிழாவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிற்றிருவிழா வகை. Colloq. 2. A festival in temple; வேட்டை. (W.) 1. Chase, hunting;

Tamil Lexicon


வேட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The chase, hunting.

Miron Winslow


pārivēṭṭai
n. cf. பரிவேட்டை. [T. pāruvēṭā, K. pāruvaṭṭe.]
1. Chase, hunting;
வேட்டை. (W.)

2. A festival in temple;
கோயிற்றிருவிழா வகை. Colloq.

DSAL


பாரிவேட்டை - ஒப்புமை - Similar