பள்ளிவேட்டை
pallivaettai
திருவனந்தபுரத்துப் பத்மநாபசுவாமி கோயில் உற்சவத்தில் மகாராஜாவை முதன்மையாகக் கொண்டு சுவாமி வேட்டையாடுவதாக நிகழ்த்துந் திருவிழா. Nā. A mock-hunt in the temple-festival at Trivandrum in which the maharajah takes the chief part;
Tamil Lexicon
paḷḷ-vēṭṭai,
n. பள்ளி+.
A mock-hunt in the temple-festival at Trivandrum in which the maharajah takes the chief part;
திருவனந்தபுரத்துப் பத்மநாபசுவாமி கோயில் உற்சவத்தில் மகாராஜாவை முதன்மையாகக் கொண்டு சுவாமி வேட்டையாடுவதாக நிகழ்த்துந் திருவிழா. Nānj.
DSAL