பரிவேட்டி
parivaetti
வலம்வருகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலம் வருகை . தேவரெலாமேவி விளைத்த பரிவேட்டியான் (காளத்.உலா, 93). Circumambulation from left to right;
Tamil Lexicon
parivēṭṭi,
n. pari-vēṣṭita.
Circumambulation from left to right;
வலம் வருகை . தேவரெலாமேவி விளைத்த பரிவேட்டியான் (காளத்.உலா, 93).
DSAL