பாவட்டை
paavattai
செடிவகை ; சிறு மரவகை ; ஆடாதோடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. Malabar-nut. See ஆடாதோடை. (யாழ். அக.) செடிவகை. (பதார்த்த. 534.) 1. Pavetta, l.sh., Pavetta indica; ஒரு வகைச் சிறுமரம். (L.) 2. Common bottle flower, s. tr., Webera corymbosa;
Tamil Lexicon
s. a flowering shrub, pavitta indica. பாவட்டைச் சக்களத்தி, a shrub, resembling the shrub பாவட்டை.
J.P. Fabricius Dictionary
ஆடாதோடை திரணைச்செடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [pāvṭṭai] ''s.'' A flowering shrub, whose root is used as an aperient, திர ணைச்செடி. Pavitta Indica, ''L.''--கரணைப்பா வட்டை, வெட்பாவட்டை, white pavitta. ''(c.)''
Miron Winslow
pāvaṭṭai
n. [T. pāpaṭa K. pāvaṭe M. pāvaṭṭa.]
1. Pavetta, l.sh., Pavetta indica;
செடிவகை. (பதார்த்த. 534.)
2. Common bottle flower, s. tr., Webera corymbosa;
ஒரு வகைச் சிறுமரம். (L.)
3. Malabar-nut. See ஆடாதோடை. (யாழ். அக.)
.
DSAL