Tamil Dictionary 🔍

பரிவட்டணை

parivattanai


மாறுகை ; யாழ்நரம்பு தடவுகை ; விருது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுகை. 1.Change, transformation; கலைத்தொழில் எட்டனுள் வீக்கின யாழ்நரம்பைக் கரணஞ் செய்து தடவுகை. (சீவக. 657, உரை.) 2. (Mus.) Sounding the strings of a lute by passing the fingers over them, one of eight kalai-t-toḷil, q.v.; விருது. சத்திர சாமர முதலிய பரிவட்டணைகளோடு (குருபரம். 191). 3. Paraphernalia; ஐம்பரிவட்டணை யகத்தில் வாழுயிர்க்கு (மேருமந். 216). 4. See பஞ்சபரிவர்த்தனை.

Tamil Lexicon


parivaṭṭaṇai,
n. Pkt. parivaṭṭaṇa. pari-varttana.
1.Change, transformation;
மாறுகை.

2. (Mus.) Sounding the strings of a lute by passing the fingers over them, one of eight kalai-t-toḷil, q.v.;
கலைத்தொழில் எட்டனுள் வீக்கின யாழ்நரம்பைக் கரணஞ் செய்து தடவுகை. (சீவக. 657, உரை.)

3. Paraphernalia;
விருது. சத்திர சாமர முதலிய பரிவட்டணைகளோடு (குருபரம். 191).

4. See பஞ்சபரிவர்த்தனை.
ஐம்பரிவட்டணை யகத்தில் வாழுயிர்க்கு (மேருமந். 216).

DSAL


பரிவட்டணை - ஒப்புமை - Similar