Tamil Dictionary 🔍

பாரிடம்

paaridam


பூமி ; பூதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூதம். குறுந்தாட் பாரிடங் குனிப்ப (கல்லா. 34, 7) Goblin, demon; பூமி. (சங். அக.) Earth;

Tamil Lexicon


s. a goblin, a demon, பூதம்; 2. the earh, பூமி, (பார்+இடம்).

J.P. Fabricius Dictionary


, [pāriṭm] ''s. Bhuta,'' a goblin, a fiend, a demon, பூதம். 2. Earth, பூமி. See பார். (சது.)

Miron Winslow


pār-iṭam
n. பார்2+.
Earth;
பூமி. (சங். அக.)

pāriṭam
n. pāriṣada.
Goblin, demon;
பூதம். குறுந்தாட் பாரிடங் குனிப்ப (கல்லா. 34, 7)

DSAL


பாரிடம் - ஒப்புமை - Similar