Tamil Dictionary 🔍

பாரிசம்

paarisam


பக்கம் ; உடலின் ஒரு பக்கம் ; வசம் ; திசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திசை (W.) 4. Quarter, region; வசம். Colloq. 3. Care, custody; பக்கம். காவிரிக்கு வடபாரிசத்தில் (திருப்பு. 183). 1. Side; உடலின் ஒரு பக்கம். இரு பாரிசத்திலும் பணிசெயுந் தொழிலாளர் போல் (தாயு. சித்தர்கணம். 2). 2. Side of a body;

Tamil Lexicon


s. side, பக்கம்; 2. party, பட்சம்; 3. quarter or region, திசை. அந்தப் பாரிசமாய்ப் போ, go by that side. ஒருவன் பாரிசமாயிருக்க, to side with one. பாரிச கிரகணம், partial eclipse. பாரிச வாதம், -வாய்வு, -வாயு, palsy of one side. பாரிசம் விழ, to become palsied.

J.P. Fabricius Dictionary


பக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāricam] ''s.'' [''St.'' பார்ஸ்வம்.] Side, பக் கம். 2. Side of the body, the whole half of a person or animal, உடற்பக்கம். W. p. 53. PARSVA. 3. Quarter or region, திசை. 4. Party, பட்சம். ''(c.)'' அந்தப்பாரிசமாய்ப்போ. Go by that side. இதுஉன்பாரிசம். This belongs to you. ''(Bes chi.)'' அந்தஊர்எந்தப்பாரிசம். In what direction is the village?

Miron Winslow


pāricam
n. pāršva.
1. Side;
பக்கம். காவிரிக்கு வடபாரிசத்தில் (திருப்பு. 183).

2. Side of a body;
உடலின் ஒரு பக்கம். இரு பாரிசத்திலும் பணிசெயுந் தொழிலாளர் போல் (தாயு. சித்தர்கணம். 2).

3. Care, custody;
வசம். Colloq.

4. Quarter, region;
திசை (W.)

DSAL


பாரிசம் - ஒப்புமை - Similar