Tamil Dictionary 🔍

பாவசேடம்

paavasaedam


நுகர்ந்து கழிக்கவேண்டிய வினைப்பயன் ; தூயவரிடத்து எஞ்சியிருக்கும் தீவினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுபவித்துக் கழிக்கவேண்டிய கருமபலன். 2. Demerit of soul remaining at the close of a term of existence to be exhausted in future births; பரிசுத்த புருஷர்களிடத்து எஞ்சியிருக்குந் தீவினை. 1. Remains of sin attaching to holy persons ;

Tamil Lexicon


, ''s.'' Remains of sin at taching to holy persons, பாவத்தின்மீதி. 2. Remaining demerit of souls at the close of a term of existence, to be expi ated afterwards, ஊழின்மீதி.

Miron Winslow


pava-cēṭam
n. pāpa+.
1. Remains of sin attaching to holy persons ;
பரிசுத்த புருஷர்களிடத்து எஞ்சியிருக்குந் தீவினை.

2. Demerit of soul remaining at the close of a term of existence to be exhausted in future births;
அனுபவித்துக் கழிக்கவேண்டிய கருமபலன்.

DSAL


பாவசேடம் - ஒப்புமை - Similar