பாய்ச்சல்மாடு
paaichalmaadu
பாயுங் காளை ; காளைகளை நீண்ட கயிற்றால் கட்டி வெருட்டி வீழ்த்தும் கள்ளர் கொண்டாட்டவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காளைகளை நீண்ட கயிற்றாற் கட்டி வெருட்டி வீழ்த்தும் கள்ளர் கொண்டாட்ட வகை. (E. T. iii, 90.) 2. A sport of bull-baiting amongst Kaḷḷars wherein bulls are tethered to long ropes and sought to be thrown down; பாயுங் காளை. Colloq. 1. Butting bull;
Tamil Lexicon
pāyccal-māṭu
n. id.+.
1. Butting bull;
பாயுங் காளை. Colloq.
2. A sport of bull-baiting amongst Kaḷḷars wherein bulls are tethered to long ropes and sought to be thrown down;
காளைகளை நீண்ட கயிற்றாற் கட்டி வெருட்டி வீழ்த்தும் கள்ளர் கொண்டாட்ட வகை. (E. T. iii, 90.)
DSAL