Tamil Dictionary 🔍

பாய்ச்சு

paaichu


பாய்கை ; உருட்டுகை ; கவறு ; குத்துகை ; வரிச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவறு. (சீவக. 983. உரை.) 2. Dice; உருட்டுகை. 1. Throw as of dice; பாய்கை. புலிப்பாய்ச்சுப் பாய்ந்தான். Spring, leap; வரிச்சல். (W.) 4. Thin, rough kind of lath, used in roofing huts or for hedging; குத்துகை. 3. Plunging, thrusting;

Tamil Lexicon


III. v. t. (caus. of பாய்) cause to flow, irrigate, நீர்பாய்ச்சு, 2. put in, thrust in, குத்து; 3. infuse, inject as poison into weapons or into bites. கத்தியினாலே பாய்ச்ச, to run one through with a sword. மரத்தைப் பாய்ச்சிப்போட, to pass the end of a beam through a wall. பொய்க்குழி பாய்ச்சு, to set a pitfall. பாய்ச்சல், v. n. bounding, leaping; 2. jump, leap; 3. butting; 4. a stream; 5. watering, irrigation; 6. (prov.) rude, uncivil treatment; 7. (fig.) disobedience. நீர்ப்பாய்ச்சலான ஊர், a well-watered village. கடாக்களைப் பாய்ச்சலுக்கு விட, to make rams butt together. பாச்சற் காளை, a bull that butts.

J.P. Fabricius Dictionary


, [pāyccu] ''s.'' A thin, rough kind of lath, used in roofing huts, also for hedging, வரிச்சல்.

Miron Winslow


pāyccu
n. பாய்ச்சு-.
1. Throw as of dice;
உருட்டுகை.

2. Dice;
கவறு. (சீவக. 983. உரை.)

3. Plunging, thrusting;
குத்துகை.

4. Thin, rough kind of lath, used in roofing huts or for hedging;
வரிச்சல். (W.)

pāyccu
n. பாய்-.
Spring, leap;
பாய்கை. புலிப்பாய்ச்சுப் பாய்ந்தான்.

DSAL


பாய்ச்சு - ஒப்புமை - Similar