காய்ச்சற்பாடு
kaaichatrpaadu
தவசத்தின் நன்றாகக் காய்ந்த நிலை ; நெல் முதலியன உலர்த்துதலால் உண்டாகும் அளவுக்குறைவு ; பொருளிழந்து ஏங்கிநிற்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளிழந்து ஏங்கிநிற்கும் நிலை. 3. Barrenness, impoverished state; நெல்முதலியவற்றை யுலர்த்துதலால் உண்டாகும் அளவுக்குறைவு. 2. Reduction in quantity, as of paddy etc., when dried; தானியத்தின் நன்றாகக் காய்ந்தநிலை. நெல் காய்ச்சற்பாடானது. 1. Condition of being fully dried, as ground-nut kernels ready for crushing, opp. to īrappāṭu;
Tamil Lexicon
kāyccaṟ-pāṭu
n. id. +.
1. Condition of being fully dried, as ground-nut kernels ready for crushing, opp. to īrappāṭu;
தானியத்தின் நன்றாகக் காய்ந்தநிலை. நெல் காய்ச்சற்பாடானது.
2. Reduction in quantity, as of paddy etc., when dried;
நெல்முதலியவற்றை யுலர்த்துதலால் உண்டாகும் அளவுக்குறைவு.
3. Barrenness, impoverished state;
பொருளிழந்து ஏங்கிநிற்கும் நிலை.
DSAL