Tamil Dictionary 🔍

பாய்ச்சல்விடுதல்

paaichalviduthal


தாவிச்செல்லுதல் ; வேகமாய் வெருட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாவிச்செல்லுதல். (W.) -- tr. 1. To gallop, ride at a gallop; வேகமாய் வெருட்டுதல். 2. To ride or drive at a high speed;

Tamil Lexicon


pāyccal-viṭu
v. id.+. intr.
1. To gallop, ride at a gallop;
தாவிச்செல்லுதல். (W.) -- tr.

2. To ride or drive at a high speed;
வேகமாய் வெருட்டுதல்.

DSAL


பாய்ச்சல்விடுதல் - ஒப்புமை - Similar