பாய்ச்சுதல்
paaichuthal
நீரை வெளிச்செலுத்துதல் ; தள்ளுதல் ; குத்துதல் ; உட்செலுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தள்ளுதல். இலங்கையைக் கீழுறப் பாய்ச்சி (கம்பரா. நிந்த. 63). 2. To push over, upset, throw down; நீரைவெறிச்செலுத்துதல். அன்புநீர் பாய்ச்சி யறக்கதி ரீன்றதோர் பைங்கூழ் (அறநெறி. 5). 1. [M. pāykkuka.] To lead or conduct water; to irrigate; குத்துதல். (W.) 3. To thrust, plunge into; உட்செலுத்துதல். தூணிலே பாய்ச்சினார்கள் (ஈடு, 2, 8, 9). 4. To infuse, inject, introduce, as poison; to put in; to cause to enter;
Tamil Lexicon
pāyccu-
5 v. tr. Caus. of பாய்-.
1. [M. pāykkuka.] To lead or conduct water; to irrigate;
நீரைவெறிச்செலுத்துதல். அன்புநீர் பாய்ச்சி யறக்கதி ரீன்றதோர் பைங்கூழ் (அறநெறி. 5).
2. To push over, upset, throw down;
தள்ளுதல். இலங்கையைக் கீழுறப் பாய்ச்சி (கம்பரா. நிந்த. 63).
3. To thrust, plunge into;
குத்துதல். (W.)
4. To infuse, inject, introduce, as poison; to put in; to cause to enter;
உட்செலுத்துதல். தூணிலே பாய்ச்சினார்கள் (ஈடு, 2, 8, 9).
DSAL