Tamil Dictionary 🔍

பாய்ச்சல்காட்டுதல்

paaichalkaattuthal


எதிர்த்துப் பாயச்செய்தல் ; ஏய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏய்த்தல். (W.) 2. To tantalise; எதிர்த்துப் பாயச்செய்தல். 1. To cause to spring, leap up; to set one against another, as a ram or a butting goat;

Tamil Lexicon


பாயும்படிஏவுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


pāyccal-kāṭṭu-.
v. tr. பாய்ச்சல்+.
1. To cause to spring, leap up; to set one against another, as a ram or a butting goat;
எதிர்த்துப் பாயச்செய்தல்.

2. To tantalise;
ஏய்த்தல். (W.)

DSAL


பாய்ச்சல்காட்டுதல் - ஒப்புமை - Similar