Tamil Dictionary 🔍

பாமன்

paaman


சூரியன் ; மைத்துனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சகோதரி கணவன். 2. Sister's husband; சூரியன். 1. Sun;

Tamil Lexicon


s. the sun, சூரியன்; 2. cousin, brother-in-law, மைத்துனன்.

J.P. Fabricius Dictionary


, [pāmaṉ] ''s.'' Sun சூரியன். 2. Cousin, or brother-in-law, மைத்துனன் W. p. 617. B'HAMA.

Miron Winslow


pāmaṉ
n. bhāma. (W.)
1. Sun;
சூரியன்.

2. Sister's husband;
சகோதரி கணவன்.

DSAL


பாமன் - ஒப்புமை - Similar