Tamil Dictionary 🔍

பாமரன்

paamaran


அறிவிலான் ; இழிந்தோன் ; அரசற்குத் துணைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிந்தோன். (W.) 2. Vile low, base person; அரசற்குத் துணைவன். (யாழ். அக.) 3. Kings companion ; அறிவிலான் பாமரரெனக் காண்பிப்பார் பண்டிதத் திறமை காட்டார் (கைவல். தத்து. 96); 1. Ignorant, stupid person;

Tamil Lexicon


அறிவிலான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An ignorant, stupid person, an idiot, அறிவிலான். 2. A vile, low, base person, கீழ்மகன்.

Miron Winslow


pāmaraṉ
n. id.
1. Ignorant, stupid person;
அறிவிலான் பாமரரெனக் காண்பிப்பார் பண்டிதத் திறமை காட்டார் (கைவல். தத்து. 96);

2. Vile low, base person;
இழிந்தோன். (W.)

3. Kings companion ;
அரசற்குத் துணைவன். (யாழ். அக.)

DSAL


பாமரன் - ஒப்புமை - Similar