Tamil Dictionary 🔍

பாகன்

paakan


யானைப்பாகன் ; தேர் முதலியன நடத்துவோன் ; புதன் ; பக்குவம் பெற்றவன் ; பக்கத்தில் கொண்டவன் ; செயலில் துணை செய்வோன் ; சுங்கம் வாங்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேர் முதலியவற்றை நடத்துவோன். தேரிற் பாகனை யூர்ந்த தேவதேவன் (திவ். பெரியதி, 7, 5, 2). 2. Charioteer, muleteer, horseman, rider; புதன். (சூடா.) 3. The planet Mercury; ஒரு பக்கத்திற்கொண்டவன். நாரி பாகன் (தேவா.1172, 9). 1. Person who has anything at his side; partner; காரியத்துணை செய்வோன். இவன் விளையாட்டுக்கெல்லாம் பாகன். Slang. (J.) 2. cf. பாங்கன். Agent; கங்கம்வாங்கி. (J.) 3. Pimp; யானைப்பாகன். யானை யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் (நாலடி, 213). 1. Elephant driver, mahout; பக்குவம் பெற்றவன். பவத்திடை மூழ்கும் பாக ரல்லவர் (கந்தபு. அடிமுடி. 98) . One who has attained moral or spiritual ripeness;

Tamil Lexicon


s. a groom, a muleteer, or an elephant driver; 2. a charioteer or rider; 3. Mercury the planet, புதன்; 4. (fig.) a go-between, one who negotiates affairs for others; 5. a pimp, a negotiator of love-matters for others, சங்கம் வாங்கி.

J.P. Fabricius Dictionary


, [pākaṉ] ''s.'' A groom, a muleteer or elephant-driver, as தேர்ப்பாகன். [''pl.'' பாகர்.] 2. Mercury the planet, புதன். ''(p.)'' 3. ''(fig.)'' A go-between, one who negotiates affairs for others, ''commonly in an ill sense.'' உதவியாய்க்கருமம்நடத்துவோன். ''[usage.]'' 4. one who negotiates love matters for others, a pimp, சங்கம்வாங்கி; ''[usage.]'' [''ex'' பாகம்.] இவன்விளையாட்டுக்கெல்லாம்பாகன். He is the agent in all these tricks. ''(Jaff.)''

Miron Winslow


pākaṉ
n. cf. vāhaka & Mhr. pāgā. [M. pāvān.]
1. Elephant driver, mahout;
யானைப்பாகன். யானை யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் (நாலடி, 213).

2. Charioteer, muleteer, horseman, rider;
தேர் முதலியவற்றை நடத்துவோன். தேரிற் பாகனை யூர்ந்த தேவதேவன் (திவ். பெரியதி, 7, 5, 2).

3. The planet Mercury;
புதன். (சூடா.)

pākaṉ
n. pāka
One who has attained moral or spiritual ripeness;
பக்குவம் பெற்றவன். பவத்திடை மூழ்கும் பாக ரல்லவர் (கந்தபு. அடிமுடி. 98) .

pākaṉ
n. bhāga.
1. Person who has anything at his side; partner;
ஒரு பக்கத்திற்கொண்டவன். நாரி பாகன் (தேவா.1172, 9).

2. cf. பாங்கன். Agent;
காரியத்துணை செய்வோன். இவன் விளையாட்டுக்கெல்லாம் பாகன். Slang. (J.)

3. Pimp;
கங்கம்வாங்கி. (J.)

DSAL


பாகன் - ஒப்புமை - Similar