Tamil Dictionary 🔍

பாசன்

paasan


சிற்றுயிர் , சீவான்மா ; யமன் , வருணன் ; சிவபெருமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவªருமான். (யாழ். அக.) 4. šiva; சீவான்மா. (சது.) 1. The soul, as subject to births and mundane attachments. யமன். (நாமதீப. 86.) 2. Yama; வருணன். (நாமதீப. 82.) 3. Varuṇa;

Tamil Lexicon


சீவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The soul as subject to births and mundane attachments, சீவன். (சது.) 2. Yama, நமன்.

Miron Winslow


pācaṉ
n. pāša.
1. The soul, as subject to births and mundane attachments.
சீவான்மா. (சது.)

2. Yama;
யமன். (நாமதீப. 86.)

3. Varuṇa;
வருணன். (நாமதீப. 82.)

4. šiva;
சிவªருமான். (யாழ். அக.)

DSAL


பாசன் - ஒப்புமை - Similar