Tamil Dictionary 🔍

பாணன்

paanan


பாடுங்குலத்தான் ; தையற்காரன் ; வீணன் ; காண்க : காட்டாமணக்கு ; சிவபக்தனான ஓரசுரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Common physic nut. See காட்டாமணக்கு. (மலை.) . 2. See பாணான். (W.) சிவபத்தனான ஒரசுரன். An Asura devotee of šiva; பாடல்வல்ல ஒரு சாதி. கூத்தரும் பாணரும் (தொல். பொ. 91). 1. An ancient class of Tamil bards and minstrels; தையற்காரச் சாதியான். Man of the tailor caste; வீணன். இங்கோர் பார்ப்பெனப் பாணனேன் படிற்றாக்கையை விட்டு (திருவாச. 5, 44). 1. Worthless man;

Tamil Lexicon


s. (fem. பாணச்சி) a tailor, தையற்காரன்; 2. singular of பாணர்.

J.P. Fabricius Dictionary


, [pāṇṉ] ''s.'' [''fem.'' பாணச்சி, பாணத்தி, பாணிச்சி.] A tailor, தையற்காரன்.

Miron Winslow


pāṇaṉ
n. பாண். [M. pāna.]
1. An ancient class of Tamil bards and minstrels;
பாடல்வல்ல ஒரு சாதி. கூத்தரும் பாணரும் (தொல். பொ. 91).

2. See பாணான். (W.)
.

pāṇaṉ
n. பாழ்.
1. Worthless man;
வீணன். இங்கோர் பார்ப்பெனப் பாணனேன் படிற்றாக்கையை விட்டு (திருவாச. 5, 44).

2. Common physic nut. See காட்டாமணக்கு. (மலை.)
.

pāṇaṉ
n. Bāṇa.
An Asura devotee of šiva;
சிவபத்தனான ஒரசுரன்.

pāṇāṉ
n. பாணன்1.
Man of the tailor caste;
தையற்காரச் சாதியான்.

DSAL


பாணன் - ஒப்புமை - Similar