உபாசனை
upaasanai
ஆராதனை வழிபாடு ; வில்வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிபடு. இருவேறாகு முபாசனை (விநாயகபு. 83, 67). Worship;
Tamil Lexicon
உபாசனம், s. worship, வழி பாடு; adoration, religious practice, வழிபாடு.
J.P. Fabricius Dictionary
ஆசரணை, வழிபாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [upācaṉai] ''s.'' Worship, adoration, religious practice, ஆராதனை. Wils. p. 161.
Miron Winslow
upācaṉai
n. upāsanā.
Worship;
வழிபடு. இருவேறாகு முபாசனை (விநாயகபு. 83, 67).
DSAL