Tamil Dictionary 🔍

பாவனை

paavanai


நினைப்பு ; தெளிகை ; ஐம்புலனுள் ஒன்று ; தியானம் ; தியானிக்கப்படுவது ; ஒப்பு ; அடையாளம் ; போலி ; நடத்தை ; நடிப்பு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போலி. (W.) 8. Dissimulation, imitation; நடத்தை. வடிவழகும் பாவனையும். Loc. 9. Manners, deportment, carriage; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 10. An Upaniṣad, one of 108; பஞ்சகந்தங்களுள் ஒன்று. (மணி. 30, 189.) 3. (Buddh.) A kind of mental effort or reflection, one of paca-kantam, q.v.; ஒப்பு. பிள்ளை பாவனையாகச் செய்தான். 6. Likeness, similitude; அடையாளம். (W.) 7. Representation; symbol; தியானம். எம்பாவனை தீர்த்த (திருநூற். 88). 4. Religious meditation; தியானிக்கப்படுவது. (W.) 5. Subject of contemplation; தெளிகை. (நன். விருத். பாயிரவுரை.) 2. Clear understanding; நினைப்பு. (மணி. 30, 258.) 1. Imagination, fancy;

Tamil Lexicon


s. imagination, fancy, எண் ணம்; 2. mental perception, reminiscence; 3. likeness, ஒப்பு; 4. imitation, dissimulation, வேஷம்; 5. manners, deportment, carriage, நடத்தை. பாவனாதீதம் (பாவனை+அதீதம்) that which is above all conception. பிள்ளைப்பாவனையாக வளர்க்க, to bring up like one's own child. மருண்டவன் பாவனையும் அவனில் காணோம், we do not find him timorous in the least. பாவனைகாட்ட, to imitate; 2. to make gestures; 3. to dissemble or dissimulate; 4. to portray. பாவனை செய்ய, -பண்ண, to imagine; to imitate; to decorate one's self, or abode, in imitation of another; to contemplate a mental image.

J.P. Fabricius Dictionary


, [pāvaṉai] ''s.'' Imagination, conception, fancy, சமஸ்காரத்திலொன்று. 2. Religious and abstract meditation, தியானம். 3. Remi niscence, subject of mental contempla tion--as the image of deity formed in the mind, பாவனாரூபம். W. p. 618. B'HAVA NA. 4. ''(c.)'' Likeness, similitude, ஒப்பு. 5. Representation, imitation, dissimu lation, effigy, picture, வேஷம். 7. Manners, deportment, carriage, நடத்தை. மருண்டவன்பாவனையுங்காணோம். We do not find him timorous. அவனுருவத்தைப் பாவனைபண்ணிக்கொண்டிருக்கி றான். He keeps his image in mind. பிள்ளைப்பாவனையாக. Like a child.

Miron Winslow


pāvaṉai
n. bhāvanā.
1. Imagination, fancy;
நினைப்பு. (மணி. 30, 258.)

2. Clear understanding;
தெளிகை. (நன். விருத். பாயிரவுரை.)

3. (Buddh.) A kind of mental effort or reflection, one of panjca-kantam, q.v.;
பஞ்சகந்தங்களுள் ஒன்று. (மணி. 30, 189.)

4. Religious meditation;
தியானம். எம்பாவனை தீர்த்த (திருநூற். 88).

5. Subject of contemplation;
தியானிக்கப்படுவது. (W.)

6. Likeness, similitude;
ஒப்பு. பிள்ளை பாவனையாகச் செய்தான்.

7. Representation; symbol;
அடையாளம். (W.)

8. Dissimulation, imitation;
போலி. (W.)

9. Manners, deportment, carriage;
நடத்தை. வடிவழகும் பாவனையும். Loc.

10. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

DSAL


பாவனை - ஒப்புமை - Similar