பான்மை
paanmai
குணம் ; தகுதி ; பகுதி ; முறைமை ; சிறப்பு ; நல்வினைப் பயன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறைமை. பான்மையிற் பிணித்து (மணி. 18, 110). 4. Order, regularity; குணம். சொல்லரிய பான்மையாகி (தாயு. பொருள்வ.12). 1. Nature, quality, property, state; சிறப்பு. பரசிராமேச்சாரத்தின் பான்மை சொல்வாம் (காஞ்சிப்பு. பரசிரா. 1). 5. Excellence, greatness; தகுதி. நற்றவம் . . . பயின்ற பான்மையான (கம்பரா. தாடகை. 23). 3. Fitness, propriety; நல்விளைப்பயன். புருவத்தாட்குவந்தடை பான்மை (சீவக. 539). 6. Fruit of good deeds; பகுதி. தேவர் பான்மை யிற்றென்று (சீவக. 553). 2. Division, portion, class;
Tamil Lexicon
s. nature, quality, குணம்; 2. divison, portion; 3. that which is proper or decorous, தகுதி. சிறுபான்மை, some, the minority. பெரும்பான்மை, most, the majority. மனப்பான்மை, sate of mind.
J.P. Fabricius Dictionary
குணம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pāṉmai] ''s.'' Nature, quality, property, state, குணம். (சது.) 2. Division, portion, class, பங்கு. 3. That which is proper, right, decorous, fit, தகுதி; [''ex'' பால்.]
Miron Winslow
pāṉmai
n. id.
1. Nature, quality, property, state;
குணம். சொல்லரிய பான்மையாகி (தாயு. பொருள்வ.12).
2. Division, portion, class;
பகுதி. தேவர் பான்மை யிற்றென்று (சீவக. 553).
3. Fitness, propriety;
தகுதி. நற்றவம் . . . பயின்ற பான்மையான (கம்பரா. தாடகை. 23).
4. Order, regularity;
முறைமை. பான்மையிற் பிணித்து (மணி. 18, 110).
5. Excellence, greatness;
சிறப்பு. பரசிராமேச்சாரத்தின் பான்மை சொல்வாம் (காஞ்சிப்பு. பரசிரா. 1).
6. Fruit of good deeds;
நல்விளைப்பயன். புருவத்தாட்குவந்தடை பான்மை (சீவக. 539).
DSAL