பனசம்
panasam
பலாமரம் ; பாற்சோற்றிச்செடி ; முள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Jack. See பலா. பனசம் வாழை (கம்பரா. மாரீசன்வதை. 96). . 2. A plant. See பாற்சொற்றி. (திவா.) முள். (யாழ். அக.) 3. Thorn;
Tamil Lexicon
s. the jack-tree, பலாமரம்.
J.P. Fabricius Dictionary
, [paṉacam] ''s.'' The jack-tree, பலாமரம். W. p. 51.
Miron Winslow
paṉacem,
n. panasa.
1. Jack. See பலா. பனசம் வாழை (கம்பரா. மாரீசன்வதை. 96).
.
2. A plant. See பாற்சொற்றி. (திவா.)
.
3. Thorn;
முள். (யாழ். அக.)
DSAL