Tamil Dictionary 🔍

பாவனம்

paavanam


துப்புரவுசெய்கை ; தூய்மை ; மருந்து குழைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுத்தஞ் செய்கை. 1. Purification, expiation; மருந்து குழைக்கை. Loc. Mixing of medicinal drugs, infusion; தூய்மை. (W.) 2. Purity;

Tamil Lexicon


பவனம், s. purity, தூய்மை; 2. purification, சுத்திகரிப்பு. பாவனன், purifier.

J.P. Fabricius Dictionary


, [pāvaṉam] ''s.'' Purity,தூய்மை. 2. Purification, expiation, சுத்தஞ்செய்கை. W. p. 531. PAVANA.

Miron Winslow


pāvaṉam
n. pāvana.
1. Purification, expiation;
சுத்தஞ் செய்கை.

2. Purity;
தூய்மை. (W.)

pāvaṉam
n. bhāvana.
Mixing of medicinal drugs, infusion;
மருந்து குழைக்கை. Loc.

DSAL


பாவனம் - ஒப்புமை - Similar