மானசம்
maanasam
மானத்தொடர்பானது ; கருத்து ; மனம் ; ஒரு புண்ணியதீர்த்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இமயமலைச் சாரலில் கைலைக்குக் கீழுள்ள புண்ணியதீர்த்தம். 4. A sacred lake below Mt. Kailāsa, in the Himālayas; மனச்சம்பந்த மானது. 1. That which pertains to the mind; கருத்து. (W.) 2. Thought; attention; மனம். (W.) 3. The mind;
Tamil Lexicon
மானதம், s. the mind, மனசு; 2. a lake on the Himalaya Mountains. மானச (மானத) க்காட்சி, mental perception. மானச (மானத) பூசை, worship in the mind, spiritualism. மானசப்பிரத்தியட்சம், that which is evident to the eye of the understanding- a term used in Logic or Metaphysics.
J.P. Fabricius Dictionary
[māṉacam ] --மானதம், ''s.'' The mind, faculty of reason, as மனசு, மனது. 2. Thought, attention, நினைவு. 3. A lake on the Hyma laya mountains, இமையமலைவாவி. W. p. 657.
Miron Winslow
māṉacam
n. mānasa.
1. That which pertains to the mind;
மனச்சம்பந்த மானது.
2. Thought; attention;
கருத்து. (W.)
3. The mind;
மனம். (W.)
4. A sacred lake below Mt. Kailāsa, in the Himālayas;
இமயமலைச் சாரலில் கைலைக்குக் கீழுள்ள புண்ணியதீர்த்தம்.
DSAL