பானகம்
paanakam
சருக்கரை ; ஏலம் முதலியன கலந்த குடிநீர்வகை ; நீர்மோர் ; குடிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடிக்கை. (பிங்.) 3. Drinking; சர்க்கரை ஏலம் முதலியன கலந்த குடி நீர். முப்பழம் பானகம் (சேதுபு. சேதுபல. 137). 1. Sweet drink, especially prepared with jaggery and spices; நீர்மோர். (யாழ். அக.) 2. A preparation of butter-milk;
Tamil Lexicon
பானக்கம், s. a sweet drink, lemonade.
J.P. Fabricius Dictionary
குடிப்பன.
Na Kadirvelu Pillai Dictionary
, [pāṉakam] ''s.'' [''com.'' பானக்கம்.] Lemon ade; [''ex'' பானம்.]
Miron Winslow
pāṉakam
n. pānaka.
1. Sweet drink, especially prepared with jaggery and spices;
சர்க்கரை ஏலம் முதலியன கலந்த குடி நீர். முப்பழம் பானகம் (சேதுபு. சேதுபல. 137).
2. A preparation of butter-milk;
நீர்மோர். (யாழ். அக.)
3. Drinking;
குடிக்கை. (பிங்.)
DSAL