Tamil Dictionary 🔍

பாந்துதல்

paandhuthal


பதுங்குதல் ; பிறாண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறாண்டுதல். பூனை என்னைப் பாந்திவிட்டது. Nāṉ. To scratch, as with nails; பதுங்குதல் (சூடா.) ஆந்தை பாந்தியிருப்ப (கலிங் 127. புதுப்.). To skulk hide;

Tamil Lexicon


pāntu-
5 v. intr. cf. பதுங்கு.-.
To skulk hide;
பதுங்குதல் (சூடா.) ஆந்தை பாந்தியிருப்ப (கலிங் 127. புதுப்.).

pāntu-
5. v. tr.
To scratch, as with nails;
பிறாண்டுதல். பூனை என்னைப் பாந்திவிட்டது. Nāṉ.

DSAL


பாந்துதல் - ஒப்புமை - Similar