பாதுகாத்தல்
paathukaathal
காப்பாற்றுதல் ; வாராமல் தடுத்தல் ; ஓம்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பராமரித்தல் (W.) 3. To take care of, cherish, foster; வாராமற்றடுத்தல். அதனைத் பாதுகாத்துக் கடிதற்பொருட்டு (குறள், 11, அதி. அவ.). 2. To ward off; avert ; காப்பாற்று. பைதலாவ தென்று பாதுகாத் திரங்கு (திருவாச.5, 77). 1. To protect, defend, guard;
Tamil Lexicon
patu-kā-
11 v. tr. பாது3+.
1. To protect, defend, guard;
காப்பாற்று. பைதலாவ தென்று பாதுகாத் திரங்கு (திருவாச.5, 77).
2. To ward off; avert ;
வாராமற்றடுத்தல். அதனைத் பாதுகாத்துக் கடிதற்பொருட்டு (குறள், 11, அதி. அவ.).
3. To take care of, cherish, foster;
பராமரித்தல் (W.)
DSAL