Tamil Dictionary 🔍

பாதுகாவல்

paathukaaval


ஆதரித்தல் ; காப்பாற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பாதுகாப்பு (W.)

Tamil Lexicon


பாதுகாப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Protection, guard காவல். 2. Helping, aiding, defence, உதவி 3. (''Old Dic.'') Watch of a district, ஊர்க்காவல்.

Miron Winslow


pātu-kāval
n. பாதுகா-
See பாதுகாப்பு (W.)
.

DSAL


பாதுகாவல் - ஒப்புமை - Similar