Tamil Dictionary 🔍

துகைத்தல்

thukaithal


மிதித்துழக்குதல் ; இடித்தல் ; வருத்துதல் ; திரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிதித்துழக்குதல். துன்றுகடி காவினையடிக்கொடு துகைத்தான் (கம்பரா. பொழிலிறுத். 8). 1. To tread down, trample on, bruise or destroy by treading; வருத்துதல். துன்பத்தாற்றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி (சீவக. 1392).--intr. சஞ்சரித்தல். வாமனமா றுகைக்குந் திருவாயில் (மருதூரந். 12). 3. To vex; To roam about; to walk; இடித்தல். (W.) 2. To pound in a mortar; to mash;

Tamil Lexicon


tukai-,
11 v. cf. துவை-. tr.
1. To tread down, trample on, bruise or destroy by treading;
மிதித்துழக்குதல். துன்றுகடி காவினையடிக்கொடு துகைத்தான் (கம்பரா. பொழிலிறுத். 8).

2. To pound in a mortar; to mash;
இடித்தல். (W.)

3. To vex; To roam about; to walk;
வருத்துதல். துன்பத்தாற்றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி (சீவக. 1392).--intr. சஞ்சரித்தல். வாமனமா றுகைக்குந் திருவாயில் (மருதூரந். 12).

DSAL


துகைத்தல் - ஒப்புமை - Similar