பாண்டிநாடு
paantinaadu
தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்றும் மதுரை திருநெல்வேலி முதலிய ஜில்லாக்களை யுட்கொண்டதுமான பா£ண்டியவரசர்கள் ஆண்டு வந்த நாடு. பாண்டிநாடே பழம்பதியாகவும் (திருவாச, 2, 118). The Pāṇdya country of south India, embracing the modern districts of Madura, Tinnevelly, Ramnad and part of Travancore, one of the 56 See tēcam , q.v.;
Tamil Lexicon
pāṇṭi-nāṭu
n.பாண்டி+.
The Pāṇdya country of south India, embracing the modern districts of Madura, Tinnevelly, Ramnad and part of Travancore, one of the 56 See tēcam , q.v.;
தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்றும் மதுரை திருநெல்வேலி முதலிய ஜில்லாக்களை யுட்கொண்டதுமான பா£ண்டியவரசர்கள் ஆண்டு வந்த நாடு. பாண்டிநாடே பழம்பதியாகவும் (திருவாச, 2, 118).
DSAL