புறணிநாடு
puraninaadu
எல்லைப்புறமாயுள்ள நாடு ; அயல்நாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்நியதேசம். Loc. 2. Foreign country; எல்லைப்புறமாயுள்ள நாடு. சோணாட்டுப்படும் புறணிநாடுகளிலும் (s. i. i. iii, 14). 1. Border-land; bordering country
Tamil Lexicon
puṟaṇi-nāṭu
n. புறணி+.
1. Border-land; bordering country
எல்லைப்புறமாயுள்ள நாடு. சோணாட்டுப்படும் புறணிநாடுகளிலும் (s. i. i. iii, 14).
2. Foreign country;
அந்நியதேசம். Loc.
DSAL