பாண்டி
paanti
பாண்டிய நாடு ; கூடாரப்பண்டி ; மாட்டு வண்டி ; எருது ; பல்லாங்குழிப் பலகை ; சிறு பிள்ளை விளையாட்டு ; தக்கேசிப் பண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாட்டுவண்டி. அகவவரும் பாண்டியும் (பரிபா. 10, 16). 2. A bullock-cart; தக்கேசிப்பண் தெள்ளரி பாண்டி பாணிச் செயிரிய ரிசைத்தேன் சிந்த (கம்பரா. எழுச்சிப். 68). A melody-type, known as takkēci; சிறுபிள்ளை விளையாட்டுவகை. (G. Sm. D. I. i, 111.) 2. A kind of hopscotch; See பல்லாங்குழி. Colloq. 1. A game with a tablet of 14 pits; எருது. (பரிபா. 20, 17, குறிப்பு.) 3. Bull; கூடாரப்பண்டி. (சிலப். 14, 168, அரும்.) 1. Cart with a top; . See பாண்டிநாடு. பாடல்சால் சிறப்பிற் பாண்டிநன்னாட்டு (சிலப். 30, 148).
Tamil Lexicon
s. the ancient Madura Kingdom; 2. a tablet for a kind of play, பல்லாங் குழிப் பலகை; 3. a melody; 4. a kind of hopscotch. பாண்டியம், பாண்டிமண்டலம், the ancient Madura Kingdom. பாண்டியன், பாண்டி ராசன், a Pandyan king.
J.P. Fabricius Dictionary
, [pāṇṭi] ''s.'' The ancient Madura king dom, பாண்டியனாடு. 2. A tablet for a kind of play, பன்னாங்குழிப்பலகை. 3. A melody, ஓர்பண்.
Miron Winslow
pāṇṭi
n. pāṇdya.
See பாண்டிநாடு. பாடல்சால் சிறப்பிற் பாண்டிநன்னாட்டு (சிலப். 30, 148).
.
pāṇṭi
n. பண்டி.
1. Cart with a top;
கூடாரப்பண்டி. (சிலப். 14, 168, அரும்.)
2. A bullock-cart;
மாட்டுவண்டி. அகவவரும் பாண்டியும் (பரிபா. 10, 16).
3. Bull;
எருது. (பரிபா. 20, 17, குறிப்பு.)
pāṇṭi
n. பாண்டில்.
1. A game with a tablet of 14 pits;
See பல்லாங்குழி. Colloq.
2. A kind of hopscotch;
சிறுபிள்ளை விளையாட்டுவகை. (G. Sm. D. I. i, 111.)
pāṇṭi
n. perh. பாண். (Mus.)
A melody-type, known as takkēci;
தக்கேசிப்பண் தெள்ளரி பாண்டி பாணிச் செயிரிய ரிசைத்தேன் சிந்த (கம்பரா. எழுச்சிப். 68).
DSAL