Tamil Dictionary 🔍

பாண்டு

paandu


வெண்மை ; காமாலை ; ஒரு நோய் வகை ; நீர்க்கோவை ; பஞ்ச பாண்டவர்களின் தந்தை ; காண்க : சிறுபூளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சிறுபூளை. (மலை.) 6. A common wayside weed. நோய்வகை. (W.) 3. Anaemia; நீர்க்கோவை. 4. Dropsy, ascites; பஞ்சபாண்டவர் தந்தை. பாண்டு மைந்தன் (திவா.) 5. Father of the Pāṇdava princes; காமாலை. (W.) 2. Jaundice; வெண்மை. (W.) 1. Whiteness, paleness;

Tamil Lexicon


s. whiteness, paleness, வெண் மை; 2. chronic jaundice, காமாலை; 3. an ancient king of Delhi. பாண்டவர், the five Pandava princes, the sons of Pandu. பாண்டு நாகம், the white elephant of Indra.

J.P. Fabricius Dictionary


, [pāṇṭu] ''s.'' Whiteness, paleness, வெண் மை. 2. A kind of chronic jaundice, caus ing paleness and bloatedness of the body, ஓர்நோய். 3. A sovereign of ancient Delhi, the nominal father of the five Pandava princes, being a white man, பாண்டவர்தந் தை. W. p. 523. PAN'DU.

Miron Winslow


pāṇṭu
n. pāṇdu.
1. Whiteness, paleness;
வெண்மை. (W.)

2. Jaundice;
காமாலை. (W.)

3. Anaemia;
நோய்வகை. (W.)

4. Dropsy, ascites;
நீர்க்கோவை.

5. Father of the Pāṇdava princes;
பஞ்சபாண்டவர் தந்தை. பாண்டு மைந்தன் (திவா.)

6. A common wayside weed.
See சிறுபூளை. (மலை.)

DSAL


பாண்டு - ஒப்புமை - Similar