தென்பாண்டிநாடு
thenpaantinaadu
நாஞ்சில் நாடாகக் கருதப்படும் பாண்டிநாட்டின் தென்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாஞ்சிநாடாகக் கருதப்படும் பாண்டிநாட்டுத் தென்பகுதி. (நன்.273, உரை.) (M.M.888.) The southern Pāṇdya country indentified with Nācu-nāṭu;
Tamil Lexicon
teṉ-pāṇṭi-nāṭu,
n.id.+.
The southern Pāṇdya country indentified with Nānjcu-nāṭu;
நாஞ்சிநாடாகக் கருதப்படும் பாண்டிநாட்டுத் தென்பகுதி. (நன்.273, உரை.) (M.M.888.)
DSAL