பட்டிமாடு
pattimaadu
கொண்டிமாடு , ஊர்சுற்றும் மாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொண்டிமாடு. பட்டி மாடெனத் திரிதருமடவார் (அருட்பா, v, ஏத்தாப்பிறவி. 7). Straying cattle;
Tamil Lexicon
, ''s.'' A cow or bullock that strays. See கொண்டிமாடு.
Miron Winslow
paṭṭi-māṭu,
n. id. +.
Straying cattle;
கொண்டிமாடு. பட்டி மாடெனத் திரிதருமடவார் (அருட்பா, v, ஏத்தாப்பிறவி. 7).
DSAL