தண்டகநாடு
thandakanaadu
காண்க : தொண்டைநாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தொண்டைநாடு. வார்புனற் றெண்டிரைத் தண்டகநாடு. (கம்பரா.ஆறுசெல்.38) .
Tamil Lexicon
காஞ்சிபுரம்.
Na Kadirvelu Pillai Dictionary
taṇṭaka-nāṭu,
n.daṇdaka +.
See தொண்டைநாடு. வார்புனற் றெண்டிரைத் தண்டகநாடு. (கம்பரா.ஆறுசெல்.38) .
.
DSAL