Tamil Dictionary 🔍

பன்றிநாடு

panrinaadu


கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்றாகிய பழனிமலையைச் சுற்றியுள்ள நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் பழனிமலையைச் சுற்றியுள்ளநாடு. (தொல்.சொல். 394, இளம்.) The region around the Palni Hills, one of 12 koṭun-tamiḷ-nāṭu, q.v.;

Tamil Lexicon


paṉṟi-nāṭu,
n. id. +.
The region around the Palni Hills, one of 12 koṭun-tamiḷ-nāṭu, q.v.;
கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் பழனிமலையைச் சுற்றியுள்ளநாடு. (தொல்.சொல். 394, இளம்.)

DSAL


பன்றிநாடு - ஒப்புமை - Similar