பாண்டலடித்தல்
paandalatithal
தீநாற்றம் வீசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்க்கந்தம் வீசுதல். (W.) to stink, have a musty or rancid smell;
Tamil Lexicon
, ''v. noun.'' Stinking; having a musty or rancid smell.
Miron Winslow
pāṇṭal-aṭi-
v. intr. id.+.
to stink, have a musty or rancid smell;
துர்க்கந்தம் வீசுதல். (W.)
DSAL