Tamil Dictionary 🔍

பிண்டித்தல்

pintithal


திரளையாக்குதல் ; தொகுத்தல் ; திரளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொகுத்தல்.-intr. 2. To sum up; திரளுதல். பிண்டித்துப் பெருகிற் றென்பார் (சீவக. 1276). 3. To gather into shape; திரளையாக்குதல். பிண்டித்துவைத்த உண்டியை (தொல். பொ. 63, உரை). 1. To make into a ball;

Tamil Lexicon


பிண்டமாக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


piṇṭi
11 v. பிண்டம். tr.
1. To make into a ball;
திரளையாக்குதல். பிண்டித்துவைத்த உண்டியை (தொல். பொ. 63, உரை).

2. To sum up;
தொகுத்தல்.-intr.

3. To gather into shape;
திரளுதல். பிண்டித்துப் பெருகிற் றென்பார் (சீவக. 1276).

DSAL


பிண்டித்தல் - ஒப்புமை - Similar