பிட்டடித்தல்
pittatithal
கால்கள் பிட்டத்திற்படக் குதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கால்கள் பிட்டத்திற்படக் குதித்தல். பேய்கள் குறுநரி சென்றணங்காடுகாட்டிற் பிட்டடித்து (பதினொ. காரைக். மூத்ததிருப். 6). To jump, kicking heels against posteriors;
Tamil Lexicon
piṭṭaṭi-
v. intr. பிட்டம்+.
To jump, kicking heels against posteriors;
கால்கள் பிட்டத்திற்படக் குதித்தல். பேய்கள் குறுநரி சென்றணங்காடுகாட்டிற் பிட்டடித்து (பதினொ. காரைக். மூத்ததிருப். 6).
DSAL