Tamil Dictionary 🔍

பாணிப்பூ

paanippoo


உலர்ந்து எண்ணெய்க்கசிவு கண்ட இலுப்பைப் பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலர்ந்து எண்ணெய்க்கசிவுகண்ட இலுப்பைப்பூ. (W.) Mahwa flower in a sappy or oily state;

Tamil Lexicon


இலுப்பைப்பூ.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. Iluppy'' flowers in a sappy, or oily state.

Miron Winslow


pāṇi-p-pū
n. பாணி6+.
Mahwa flower in a sappy or oily state;
உலர்ந்து எண்ணெய்க்கசிவுகண்ட இலுப்பைப்பூ. (W.)

DSAL


பாணிப்பூ - ஒப்புமை - Similar