பாரிப்பு
paarippu
பருமன் ; பரப்பு ; விருப்பம் ; வீரச்செயல் ; கனம் ; அதிகரிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகப்படுகை. (W.) 2. Seriousness, aggravation; கனம். கதிர்முலைப் பாரிப்புக் கண்டு (இலக். வி. 523, உரை). 1. Heaviness; weight; gravity; வீரச்செயல். மதுகைடவர் பாரிப்பும் (குமரேச. 47) 4. Heroic deed, feat of strenght; விருப்பம். கோரின காரியத்தளவல்ல இப்பாரிப்பு (ஈடு, 3,7,2). 3. Desire, pleasure; பரப்பு. ஆவியின் தன்னை யளவல்ல பாரிப்பு (திவ் இயற். திருவிருத்.67). 2. Expanse, extent; பருமன். (திருக்கோ. 132, உரை.) 1. Bulkiness, largeness, hugeness;
Tamil Lexicon
, ''v. noun.'' Heaviness, weight, gravity, பாரம். 2. Graveness, serious ness, aggravation, அதிகரிப்பு. 3. Bulki ness, largeness, hugeness, பருமன். 4. Heaviness of the system, morbid heavi ness, உடற்பாரிப்பு.
Miron Winslow
pārippu
n. பாரி1-.
1. Bulkiness, largeness, hugeness;
பருமன். (திருக்கோ. 132, உரை.)
2. Expanse, extent;
பரப்பு. ஆவியின் தன்னை யளவல்ல பாரிப்பு (திவ் இயற். திருவிருத்.67).
3. Desire, pleasure;
விருப்பம். கோரின காரியத்தளவல்ல இப்பாரிப்பு (ஈடு, 3,7,2).
4. Heroic deed, feat of strenght;
வீரச்செயல். மதுகைடவர் பாரிப்பும் (குமரேச. 47)
pārippu
n. பாரி2-.
1. Heaviness; weight; gravity;
கனம். கதிர்முலைப் பாரிப்புக் கண்டு (இலக். வி. 523, உரை).
2. Seriousness, aggravation;
அதிகப்படுகை. (W.)
DSAL