Tamil Dictionary 🔍

ஆணிப்பூ

aanippoo


கண்ணில் விழும் வெள்ளை ; கண்நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணில் விழும் வெள்ளை. (மூ.அ.) White opacity of the cornea of the eye, leucoma;

Tamil Lexicon


, ''s.'' A disease of the eye --a kind of cataract.

Miron Winslow


āṇi-p-pū
n. id.+.
White opacity of the cornea of the eye, leucoma;
கண்ணில் விழும் வெள்ளை. (மூ.அ.)

DSAL


ஆணிப்பூ - ஒப்புமை - Similar