Tamil Dictionary 🔍

பாணிப்பதம்

paanippatham


பாகு இருக்கவேண்டிய நிலை ; தைலங்காய்ச்சி இறக்கும் பக்குவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாகு இருக்கவேண்டிய நிலை. 1. Proper consistence of treacle; தைலங்காய்ச்சி இறக்கும் பக்குவம். 2. A certain stage in boiling medicinal oils;

Tamil Lexicon


, ''s.'' The proper consis tence of பாணி. 2. A certain stage of boiling in medicinal oils.

Miron Winslow


pāṇi-p-patam
n. பாணி6+. (W.)
1. Proper consistence of treacle;
பாகு இருக்கவேண்டிய நிலை.

2. A certain stage in boiling medicinal oils;
தைலங்காய்ச்சி இறக்கும் பக்குவம்.

DSAL


பாணிப்பதம் - ஒப்புமை - Similar